Announcemnt

சிறு செய்தி 

இந்த தொடர் முடிந்ததும் பாராயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு,  ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில்  இதில் PDF வடிவில் வெளியிட உள்ளேன்.  அப்போது ஜீவ சரித்திரத்தில் படிக்க வேண்டிய பகுதிகளை  மட்டும்  நீங்கள் புத்தக வடிவிலேயே நேரடியாக படிக்க இயலும்.  இதை முதல் முயற்சியாக  செய்ய உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Sisupala Charitham -2

Thula Puranam - 11