Spirits and Ghosts

ஆ வி க ள் - ஒ ரு அ ற் பு த மா ன க ட் டு ரை ஆவிகளைப் பற்றி நான் சமீபத்தில் ஒரு அற்புதமான கட்டுரையை படித்தேன். அதை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இந்தக் கட்டுரையை வெளியிட்டு உள்ளவர் Yogi Shri.Ramanantha guru, ujiladevi.blogspot.com . அவருடைய இணையதள முகவரி: http://ujiladevi.blogspot.com/2011/04/blog-post_11.html . இந்தக் கட்டுரையில் கூறப்பட்டு உள்ள அனைத்து கருத்துக்களுமே யோகி ஸ்ரீ ராமானந்த குருவை சார்ந்ததே. ஆனால் நமக்கு புரியாத ,விளங்காத பல விஷயங்களை இந்தக் கட்டுரை மூலம் அவர் கூறி உள்ளதினால் அவற்றை அனைவரும் படித்துப் பயனடைய இதை வெளியிட்டு உள்ளேன். சாந்திப்பிரியா கண்ணில் சிக்குமா அமானுஷ்ய ஆவி...? Yogi Shri.Ramanantha guru, ujiladevi.blogspot.com ஆவிகளின் அறிமுகம் கிடைத்த ஆரம்ப நிலையில் இருப்பவர்க்குப் பொதுவாக ஆவிகளைப் பற்றி சிறிதளவேணும் அறிந்திருப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழும்புவது உண்டு. மரணத்திற்குப் பின்னால் மேலுலக வாழ்க்கையை அனுபவிக்கும் ஆவிகள் அடிக்கடி பூமிக்கு வருவது ஏன்? அது எப்படி நிகழ்கிறது? அப்படி பூமிக்க...