Rice Goddesses of Indonesia, Cambodia and Thailand
இந்தோனேசியா, கம்போடிய மற்றும் தாய்லாந்த் நாடுகளில் வணங்கப்படும் அரிசி தானிய தேவி கென்ட் டேவிஸ் இந்தக் கட்டுரை நான் வெளியிட்டு உள்ள அரிசி மற்றும் உணவு தானிய தேவதைகளுடன் சம்மந்தப்பட்டதே. நான் எழுதி உள்ள கதை கிரேக்க மற்றும் ஜாவா நாடுகளில் நிலவும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டது. கென்ட் டேவிஸ் வெளியிட்டு உள்ள இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் அரிசி தானிய தேவதை என்பது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை. இந்தக் கட்டுரையில் பல உண்மைகளை தெரிவித்து உள்ளார் . அவற்றையும் படித்து மகிழவும். This part of the article is in continuation with the story of Rice and Harvest God posted by me. Though I have posted the two stories of the Rice and Harvest God based on Java and Greek Mythological stories , Kent Davis research article on Rice God of Indonesia, Thailand and Cambodia is worth reading as it throws more light on those Goddesses. Read and enjoy. Translated Article / மொழி பெயர்க்கப்பட்ட கட்டுரை Original in English...