Murugan Articles
ஒரு முக்கிய அறிவிப்பு
கடந்த
 சில நாட்களாக நான் முருகன் பக்தி இணையதளத்தின் முருகன் ஆராய்ச்சிக் 
கட்டுரைகளை தமிழாக்கம் செய்து கொண்டு இருப்பதினால் இந்த வலை தளத்தில் 
கட்டுரைகளை வெளியிட முடியவில்லை. ஆகவே இன்னும் சில நாட்களுக்குப் பின்னர் 
இந்த வலைதளத்தில் எனது கட்டுரைகள் தொடரும்.   முருகன் பக்தி 
இணையதளத்தில் நான் மொழி பெயர்த்துள்ள கட்டுரைகளைப் படிக்க கீழே உள்ள அந்தந்த  
கட்டுரைகள் மீது கிளிக் செய்து அவற்றைப் படிக்கலாம்.--  சாந்திப்பிரியா
- முருகனும் வள்ளியும் -- அறிஞர் கமில் சுவலபில்
 - திருப்பரங்குன்ற வரலாறு
 - சோமாஸ்கந்த மூர்த்தி சிலையின் வடிவமைப்பு
 - பிஜித் தீவில் முருக வழிபாடு
 - பண்டைய கம்போடியாவில் ஸ்கந்த கார்த்திகேயா
 - கண்டுபிடிக்கப்பட்ட பண்டையக் கால முருகனின் சிலை - C. வீரராகவன்
 - ஸ்ரீ லங்காவில் முருக வழிபாடு: தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் - P. புஷ்பரத்தினம்
 - தென் ஆப்ரிக்காவில் தமிழ் மொழியில் முருக வழிபாடு - S. சுப்பிரமணியன் 
 - ஆஸ்திரேலியாவில் முருக வழிபாடு
 - ஒரிஸா கிராம மக்களின் கார்த்திகேய வழிபாடு - கைலாஷ் பட்நாயக்
 - புராணங்களில் ஸ்கந்தர் கதைகள் - N. கங்காதரன்
 - மேற்கு வங்காளத்தில் கார்த்திகேய வழிபாடு - D. சீதாலட்சுமி
 - கதிர்காமனின் இரண்டு மனைவிகள் - Prof. பால் யங்கர்
 - பண்டைய ஜாவா தீவில் கார்த்திகேயர் - ஹயடி சொபடியோ
 - தென் இந்தியாவின் முருகன் இயக்கம் - K.R. வெங்கடராமன்
 - உத்தர சுவாமிமலை, தில்லி
 - வல்லக்கோட்டை முருகன் ஆலயம்
 - சீனாவின் மஞ்சுஸ்ரீ மற்றும் கார்திகேயாவின் உருவ அமைப்பின் ஒற்றுமைகள்
 - வை துவ் பூ சா (போதிசத்துவ ஸ்கந்தன்) போதிசத்துவ ஸ்கந்தன்
 - பழனி ஆண்டவர் சிலை விஞ்ஞான சோதனை
 - ஸ்வரூப வேல் ஸ்கந்தனின் சகோதரியான ஜோதி
 - இலங்கையின் காவல் தெய்வங்களான ஸ்கந்த முருகன் மற்றும் கதிர்காமன்
 - மைலம் முருகன் ஆலயம் புராணக் கதை: அதன் வளர்ச்சி
 - பழனி மலை ஆலய பாத யாத்திரை: கிராமிய பழக்க முறைகள்
 - பழம் நீ: ஓவியங்கள் மூலம் பழனி என்ற பெயர் வந்ததிற்கான காரணம்
 - பழம் நீ: பழனி முருகனைப் பற்றிய சித்திரக் கதை
 - மொரீஷியஸில் முருக வழிபாடு
 - பண்டைய தமிழர்கள் பார்வையில் முருகன் - பீ. தியாகராஜன்
 - புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் முருக பக்தி - பேட்ரிக் ஹரிகன்
 - முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்
 - தென் இந்தியாவில் ஸ்கந்த வழிபாட்டு மரபு
 - வைகாசி விசாகமும் முருகப் பெருமானும்
 - கௌமார சிலைகளின் முக்கியத்துவங்கள்
 - முருகனின் வடிவமைப்புக்கள் - ராஜு காளிதோஸ்
 - இஸ்லாமிய கதிர்காமம் - பேட்ரிக் ஹரிகன்
 - மலேஷியாவில் தை பூசம் இந்துக்களின் ஒற்றுமைக்கான முன்னோடி
 - வள்ளிமலை ஸ்வாமிகளுடன் என் அனுபவம் - பீ.எஸ். கிருஷ்ண ஐயர்
 

கருத்துகள்
கருத்துரையிடுக