இடுகைகள்

Kateel Durga Parameswari Temple (T)

படம்
இந்தியாவில் கர்நாடக மானிலத்தில் புராண வரலாற்று சிறப்பு மிக்க பல ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கர்னாடகாவின்  தென் பகுதியில் கடீல் எனும் ஊரில் உள்ள தேவி துர்கா பரமேஸ்வரி ஆலயம் ஆகும். கர்னாடகாவின் உடுப்பி அல்லது மங்களூரில் இருந்து நேரடியாக இந்த ஆலயத்துக்கு செல்ல முடியும். அந்த ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் இருபதுக்கும் மேற்பட்ட பூஜைகளும் யாகங்களும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப நடைபெறுகின்றது.  தினமும் விடியற்காலை நான்கு மணிக்கு தேவியின் அலங்காரத்துக்காக ஆலயம் திறக்கப் பட்ட பின் , காலை ஆறு மணிக்கு மேல் பக்தர்களுக்காக ஆலயம் திறந்து விடப்படுகின்றது.  ஆலயம் இரவு பத்து மணிக்கு மூடப்பட்டு விடும். தேவி துர்கா பரமேஸ்வரியின்   வரலாற்று கதை  முன்னொரு காலத்தில் அருணாசுரன் எனும் ஒரு அசுரன் இருந்தான். அவன் தெய்வம் பிரம்மாவிடம் இருந்து ஒரு அரிய வரத்தைப் பெற்று இருந்தான். அந்த வரத்தின்படி அவனுக்கு  தெய்வம் பிரும்மாவினாலேயே உபதேசிக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தை  மனத்திலோ அல்லது வாயினாலோ அவன் ஜெபித்தபடி இருக்கும்வரை அவனுக்கு மரணம் வராது. அவனை மனி...

Kateel Durga Parameswari temple (E)

படம்
Karnataka state in India has many historical temples. One such temple has been dedicated to the Goddess Durga Parameswari temple in a place called Kateel in the southern part of Karnataka. One can reach this temple from Mangalore or Udipi, two well known cities in the same region. The uniqueness of the temple is that everyday more than twenty  pujas or Homas are performed on behalf of the devotees. The temple opens early at 04.00 hrs in the morning. After the deity is dressed up –called Alankar- the public are allowed to worship the deity from 06.00 hrs. The temple closes at 22.00 hrs in the night. Story of Goddess  Durga Parameswari    Long time ago there lived an Asura called Arunasura who had earlier obtained a boon from Lord Brahma to the effect that he would not suffer death from any humans or animals or birds (two legged creatures), or four legged animals, or by any weapons as long as he kept on chanting Gayathri Mantra, a holy chant...

Kudai Swamigal -T

படம்
  சித்தியை கைகொண்டவர்களே சித்தர்கள் எனப்படுவோர். உண்மையான சித்தர்கள் காலத்தை வென்றவர்கள். அவர்களால் இயற்கையை மீறிய பல செயல்களையும் செய்ய இயலும். காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்தவர்க ள் வெய்யில் மற்றும் மழையை பொருட்படுத்தியது இல்லை. சித்தர்களுக்கு மரணம் கிடையாது என்ற நம்பிக்கை சிலரிடம் உண்டு. ஆனால் அது சரியான கூற்றாக இருக்க முடியாது. ஏன் எனில் பிறக்கும்போதே மனிதனின் மரணமும் நிர்ணயிக்கப்பட்டே பிறக்கிறார்கள். சாதாரண மனிதர்களுக்கும், சித்தர்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்றால் மனிதர்களால் விஞ்ஞான ரீதியில் இல்லாமல் நேரடியாக செய்ய இயலாத காரியங்களை சித்தர்களால் செய்ய முடியும். உதாரணமாக சித்தர்களால் வானிலே பறிக்க இயலும். கூடு விட்டு கூடு பாய முடியும். நினைத்த நேரத்தில் பல நாட்களுக்கு மட்டும் அல்ல பல வருடங்கள் கூட உணவின்றி, தண்ணீர் அருந்தாமல் சமாதி நிலையில் இருக்க முடியும். ஒரு ஷ ண நேரத்தில் மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய உருவை எடுக்க முடியும். பல காலத்துக்குப் பிறகு நடக்க இருப்பதை , அவ்வளவு ஏன் பல வருடங்களுக்குப் பிறகு நடக்க உள்ளதை இன்றே கூற  முடியும். சித்தர்கள் ப...

Kudai Swamigal -E

படம்
Ascetics or Supernal possessing mystic power are called Siddah Purush. They are considered to have won over the time. The Ascetic ( Siddah Purush ) who live in dense jungles, caves and even open spaces unmindful of weather conditions, perform wonders beyond nature and ones imagination.  Some believe that the Supernal (Siddha Purush) are eternal, but that is not true. Those who are born on earth are destined to shed their body one day or the other, but the real difference between a Supernal and humans are that  Siddah Purush can shrink and expand their body in seconds, fly   on air like a plane, enter into the body of even dead to revive them shedding their own body. They can remain in the state of samadhi without food and water for years together, foresee  events of  tomorrow and even beyond several years. They can instantly cure any ailments. But real Supernal would not normally indulge in acts of performing miracles often...