Kathirkaman Temple, Sri Lanka - Pictures

இலங்கை கதிர்காம ஸ்கந்த முருகன் ஆலய படங்கள் சன்னதிக்கு முன்னால் உள்ள திரை சீலையில் உள்ள உருவம் படம் நன்றி : http://www.panippulam.com ஆலயத்துக்கு முன்னால் உள்ள வேல் படம் நன்றி : http://www.panippulam.com சன்னதிக்கு உள்ளே உள்ள பேழையில் உள்ளதாக நம்பப்படும் சட்கோண யந்திரம் படம் நன்றி : http://www.panippulam.com கதிர்காம ஆலயத்தை சுற்றி உள்ள இடத்தின் அமைப்பு படம் நன்றி : http://kataragama.org/tamil/pathmanathan.htm சன்னதிக்கு முன்னால் அலமாட்டி அம்மாக்கள் செய்யும் விளக்கு பூஜை படம் நன்றி : http://kataragama.org/tamil/pathmanathan.htm