இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Chika Tirupathi (E)

படம்
Chikka Tirupathi (Written by : Santhipriya) Chikka Tirupathi temple in Karnataka, as the name suggests, is mini Tirumala Venkateswara temple. The story of this temple goes like this. The epic Mahabharata war ended. During the war that ensued for a long period in Dwaparayuga, both Kauravas and Pandavas performed several Yagna and Fire rituals everyday and in the name of offerings lot of cooked food items were put into the fire along with ghee to appease the Gods, which had to be consumed by the fire God Agni. The enormous quantity of food items and ghee put into the fire caused indigestion to fire God Agni ending up into severe stomach ache which he could not bear. When fire God Agni approached Lord Krishna for a solution to get cured of the severe stomach ache that caused discomfort, Lord Krishna suggested to him to go to a forest called Kandava in Karnataka (now the place is known as Chikka Tirupathi) where stomach pain healing medicinal herbs were available in ple...

Chikka Tirupathi (T)

படம்
சி ன் ன   தி ரு ப் ப தி சாந்திப்பிரியா கர்நாடக மானிலத்தில் உள்ள சின்ன திருப்பதி எனும் ஆலயம் திருமலை வெங்கடேஸ்வரர் ஆலயத்தின் துணை ஆலயம் என்கின்றார்கள். துவாபர யுகத்தில் மகாபாரத போர் நடந்து முடிந்தது. அந்த யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாண்டவர்களும் கௌரவர்களும் பல்வேறு யாகங்களையும், பூஜைகளை செய்தும், ஹோமம் வளர்த்து  தெய்வங்களின் அருளைப் பெற பல்வேறு உணவு பண்டங்களையும் நெய்யையும் ஆஹூதியாக தீயில் படைத்து ஆராதித்தார்கள். ஹோமத் தீயில் போடப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் அக்னி பகவான் உண்ண வேண்டி இருந்ததினால் அளவுக்கு  மீறிய அளவில் உணவை உண்டதினால் அஜீரணம் ஆகி அவர் வயிற்று வலியினால் துன்பப்பட்டார். ஆகவே என்ன செய்வது எனத் தெரியாமல் கிருஷ்ண பகவானிடம் சென்று அதற்கு நிவாரணமாக என்ன செய்யலாம் எனக் கேட்டார். பகவான் கிருஷ்ணரும் கர்னாடக மானிலத்தில் கண்டவா எனும் பகுதியில் இருந்த (அந்த காலத்தில் அவை அந்தப் பெயரில் இருந்திடவில்லை) அடர்ந்த காட்டில் வயிற்று வலியை குணப்படுத்தும் பல இயற்கை மூலிகைகள் உள்ளது என்றும் அவை எங்கெங்கு உள்ளன என்பது தெரியாததினால் அ...