இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Lord Yama- God of Death- Tamil

படம்
akjHkuh[h; rhe;jpg;gphpah   நீதியைக் காக்கும் கடவுள், நியாயத்தைத் தரும் கடவுள் அல்லது மரணத்தின் கடவுள் என்று யம தருமராஜரைக் குறித்துக் கூறுவார்கள். கருமை  நிறத்துடன் பயங்கரமான உருவைக் கொண்டவரே யமன் ஆவார். அவருக்கு வேத காலத்தில் ஆலயங்களில் ஆராதனை இருந்ததில்லை என்பார்கள் என்றாலும் இறந்தவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில ஆலயங்களில் யமராஜனுக்கு வழிபாடு செய்வார்கள். வேத நம்பிக்கையின்படி இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட போது முதன் முதலில் மரணம் அடைந்தவர் யமராஜன் என்பதினால் அவரையே இறந்தவர்களைக் காக்கும் பொறுப்பிற்கான அதிபதியாக நியமித்தார்கள் என்பதான கதை உள்ளது.  ஆனால் தேவலோகத்தில் மரணம் சம்பவிப்பது நம்பமுடியாத கூற்றல்லவா என்பதினால் வேத பண்டிதர்களின் கூற்றின்படி யமன் இறந்ததாக கூறப்படுவது மனிதர்கள் இறப்பது போன்ற நிலை அல்ல என்றும், தமது சாந்தமான  தேவலோக உடலை  அகோர உருவமாக மாற்றிக் கொண்ட நிலை என்பார்கள்.  இந்த நிலை பூமியிலே மனித இயக்கங்கள் துவங்குவதற்கு முன்னர் ஏற்பட்டது என்று கூறுகிறார்கள்.  புராணங்களின் கூற்றின்படி மூன்று யுகங்கள் யமன் ...

Ninety days Parayan (prayer) of Tirupathi Venkateswara

படம்
Ninety days Parayan (prayer) of Tirupathi Venkateswara Charithra (Life story) (Written by Santhipriya) The rules of Parayan or reading life story of Tirupathi Venkateswara  Tirupathi Venkateswara, also called God Balaji by many across the globe is a popular Deity revered and respected by laks and laks of people around the world.   It is generally believed and practiced that those who cannot reach Tirupathi to offer penance or oblation in person can write their prayer in a white paper, and along with one rupee coin     keep it tied in a yellow cloth in front of the deity in prayer hall and commence reading his life story for ninety days in continuation. If this Jeeva Charithra meaning life history of Tirupathi Venkateswara is read ninety times in succession (once daily for ninety continuous days), their prayers will be fulfilled, so the belief goes. However the success of prayer depends on the extent of belief with which it is read. Once the ni...